கருப்பு நிற நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் ரைசா.! புகைப்படங்களைப் பார்த்து தடுமாறும் ரசிகர்கள்.!

raiza

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக இருந்தவர்கள் பலரும் இன்று வெள்ளித்திரையில் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வலம் வந்தவர் தான் ரைசா வில்சன் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்குபெற்று இருந்தார் அதன் பின்பு இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தன.

இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம்தான் அவருக்கு முதல் படமாக அமைந்தது.

இவர் 2011 ஆம் ஆண்டு ஹெச் ஐசி.சி ஃபெமினா மிஸ் சவுத் ப்யூடிஃபுள் ஸ்மைல் விருதைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் வேலையில் பணிபுரிந்து வந்தார்.

இதனையடுத்து தான் இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இவர் நடித்த பியார் பிரேமா காதல் படம் ஹிட் அடித்தது தற்பொழுது பட வாய்ப்புகலை அதிகம் கைப்பற்றுவதற்காக இவர் கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் ரசிகர்களை சூடேற்றும் அளவிற்கு நீச்சல் குளத்திலிருந்து உள்ளாடையுடன் கொடுத்த போஸ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

raizawilson
raizawilson
raizawilson
raizawilson