பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு தன்னை பலப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் ரைசா வில்சன்.
இவ்வாறு பிரபலமான நமது ரைசா எனது பள்ளி படிப்பின் போது பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் அந்த வகையில் இவர் சிறந்த மாடல் அழகி கூட இந்நிலையில் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட இவர் மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றார்.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் காஜலுக்கு உதவியாளராகவும் பணியாற்றி உள்ளனர். பின்னர் இவர் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார் திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்ற இவரை சிறந்த நடிகையாக திரைஉலகில் காட்டியது.
மேலும் இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் காதலிக்க நேரமில்லை, விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர், பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
பிரபலமான நமது நடிகை அடிக்கடி சோசியல் மீடியா பக்கம் ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம் தான் அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா என கேள்வி எழுப்பி உள்ளார்.
பதில் அளித்த நமது நடிகை லிவ்விங் டு கெதர் ரெலேஷன்ஷிப் எனக்கு ஓகே தான் ஆனால் அதனை தொடர்வதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே என கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல் நான் தனியாக இருந்து என்ன செய்ய முடியும் ஆகையால் கற்பனை செய்து கொள்கிறேன் என அழைப்பதாக கூறி உள்ளார்.