கல்யாண வீட்டில் குடி போ*** ரகளை செய்யும் ரைசா வில்சன்.! வறுத்தெடுக்கும் நெடிசங்கள்…

Raiza-Wilson
Raiza-Wilson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை ரைசா. இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பட்டைய கிளப்பு இருப்பார்.

தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதும் மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார் அதன் பிறகு சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை ரைசா ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-யில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன் சில ஆண்டுகள் கழித்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் தற்போது தனது தோழியின் திருமணத்தில் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த ரைசா வில்சன் ஒரு நொடியில் தவுடுபொடி ஆக்கினார். அந்த வகையில் ரைசா வில்சன் இப்படி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இவருடைய இந்த புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் பல லைக்குகள் குவிந்து வருகிறது.

சிலர் இவருடைய புகைப்படத்தை பார்த்து தோழியின் திருமணம் என்று கூட பார்க்காமல் குடித்துவிட்டு ஜாலியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Raiza-Wilson
Raiza-Wilson