குட்டையான கால் சட்டையில் கடற்கரையில் வளம் வரும் பிக்பாஸ் ரைசா.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

raisa-1

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2011ஆம் ஆண்டிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 1 மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா.

பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ரைசாவுக்கும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அப். ஐ. ஆர், அலிஸ், தி சேஸ் போன்ற படங்களில் கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகவும் நடித்து வருகிறார். இவ்வாறு இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் இவரின் முத்திரையை பதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரைசாவும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

raisa 2
raisa 2

 

இந்நிலையில் ரைசா கடற்கரையில் பனியனுடன் மிகவும் குட்டையான டவுசரில் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

raisa 3