சூடேற்றுவது போல் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தற்பொழுது அனைத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரைசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இவர் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சிக்கு பிறகும் தொடர்ந்து ஏராளமான திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.அந்த வகையில் இவர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்திருந்த பியார் பிரேம காதல் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்தத் திரைப்படம் ரொமான்டிக் நிறைந்த திரைப்படமாக இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு தி சேஸ்,காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறா.ர் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாகவும் விரைவில் வெளியாகும் என்று கூறி உள்ளார்கள்.
இவ்வாறு கலக்கி வரும் இவர் சில காலங்களாக சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறி உள்ளார். அந்த வகையில் முகத்தில் சர்ஜரி செய்து கொள்வதற்காக மருத்துவரை அணுகி மாற்றி சர்ஜரி செய்துவிட்டதாக்க கூறியிருந்தார். ஆனால் மருத்துவர் சரியாக சர்ஜரி செய்து ஏற்பட்டது சர்ஜரி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்கு எந்த போதைப் பொருளையும் அருந்தக் கூடாது என்று கூறியிருந்தோம்.
அதைக் கேட்காத ரைசா சரக்கு அடித்ததால் தான் முகத்தில் இப்படி ஒரு தழும்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் மருத்துவர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் ரைசாவின் முகம் சரியாகி மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிவுள்ளார்.
அந்த வகையில் முன்பு போலவே மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என பிஸியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் அச்சு அசல் மீராவைப் போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.