அட டக்குன்னு பார்த்ததும் சன்னி லியோன் மாதிரி இருக்கு.! ரைசா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

raisa
raisa

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிரபலமானவர் ரைசா. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது. அவர் தமிழ் சினிமாவின் முதல் படமான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.இப்படத்தில் அவருக்கு சின்ன ரோலாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மேலும் அவர். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த படம் பியார் பிரேமா காதல் . தற்பொழுது இவர் FIR (பைசல் இப்ராஹிம் ரய்ஸ்) என்ற படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர்  மனு ஆனந்த் அவர்கள் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கவுதம் மேனன் அவர்களிடம் பணியாற்றியுள்ளார் இப்படத்தின்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சில பிரபலங்கள் தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது ரைசா அவர்கள் தனது இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார். ரைசா அவர்கள் தற்பொழுது வெளியிட்ட போட்டோவில் தனது உதட்டை விதமாக விதமாக மாற்றி போஸ் கொடுத்துள்ளார்.

raiza-wilson
raiza-wilson