கடலே கொந்தளிக்கும் வகையில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா.!

raisa
raisa

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அதில் ஒருவர் பிக் பாஸ் ரைசா.

இவர் தற்பொழுது பிகினி உடையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ரைசா  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

raisa
raisa

அதில் ஒன்றே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இதற்கு அதிக லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.