சோபாவில் குப்புற படுத்துக்கொண்டு கட்டழகு மேனியை படம் போட்டு காட்டிய லக்ஷ்மி ராய்.! ஜூம் செய்யாமலேயே பார்க்கும் ரசிகர்கள்

raai laxmi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் ராய் லட்சுமி இவர் தமிழில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

அந்த வகையில்  தனது பட வாய்ப்பு இல்லாத சமையத்தில்  புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் சோபாவில் கொடுத்துக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் கற்க கசடர என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் பின்னர் தமிழில் பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார்.

ராய் இலஷ்மி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,  மலையாளம்,  போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இதோ அந்த புகைப்படம்.

raai laxmi
raai laxmi