விடுமுறை நாட்களை வேறலெவலில் கொண்டாடும் ரகுல் பிரீத் சிங்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

rakul

டெல்லியை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவ்வாறு பிரபலமான நமது நடிகை 2009ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு என்ற திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மேலும் நமது நடிகை இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தது மட்டுமில்லாமல் தமிழில் தடையறத் தாக்க இந்த திரைப்படத்தில் மூலம்தான் அறிமுகமானார் அதன்பிறகு புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் அதன் பிறகு இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வந்தனர் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பை இழந்தது மட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் அதிக அளவு தென்படும் படி தெரியவில்லை

rakul preet singh-3
rakul preet singh-3

இந்நிலையில் வேற்று மொழியில் பிஸியாக இருந்தாலும் நமது நடிகை சமூக வலைதள பக்கத்தில் மட்டும்  ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் அந்த வகையில் தற்போது விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில் சுற்றுலா சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

rakul preet singh-1
rakul preet singh-1

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் போர்டில் அமர்ந்திருக்கும் படி சுற்றிலும் மழை இருப்பது போல்  தெரிகிறது. கண்டிப்பாக இவர் வெளிநாட்டில் இருப்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

rakul preet singh-2
rakul preet singh-2