ராதிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

rathika

80ன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ராதிகா இவர் அந்த காலத்திலேயே நிறைய ஹிட்டடித்த திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

இவர் தற்போது உள்ள நடிகர்களுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்து வலம் வருகிறார் இவரது நடிப்பில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 என்ற சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படி சின்னத்திரை வெள்ளித்திரை என பிஸியாக இருந்தாலும் ராதிகா தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை ஒரு வேலையாக செய்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ராதிகா ராதிகாவின் அம்மா மற்றும் அவரது சகோதரி என மூன்று பேர்கள் உள்ளார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்த ராதிகாவின் ரசிகர்கள் இவர்தானா ராதிகாவின் அம்மா என்று ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள்

இதோ அந்த புகைப்படம்.

rathika
rathika