ராதிகாவின் பேரக்குழந்தைகளை பார்த்துள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

rathika
rathika

வெள்ளித்திரையில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் ராதிகா பல திரைப்படங்களில் நடித்து தனது அயராத உழைப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதுமட்டும்மல்லாமல் வெள்ளித்திரை சின்னத்திரை எல்லாத்தையும் தனது கொடியை பறக்க விட்டார்.

இவரது திருமண வாழ்க்கையில் பிரபல நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது பல நடிகர்களுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் தற்பொழுது சின்னத்திரையில் சித்தி-2 என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது .

rathika
rathika

சினிமா வாழ்க்கையில் படு பிசியாக இருந்தாலும் ராதிகா அவ்வபொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் இவர் இவரது கணவர் மற்றும் பேரக்குழந்தைகள் மகன் எல்லாமே இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இதோ இந்த புகைப்படம்.