வெள்ளித்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார் இவர் 80இன் காலத்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.
இவர் தற்போது உள்ள பிரபல நடிகர்களுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்
இவர் வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சித்தி2 என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரையில் இவர் படு பிசியாக நடித்து வந்தாலும் தனது பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் என சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்துக்காக இணையதளத்தில் லைக்,ஷேர் என குவித்து வருகிறார்கள்.