Rachitha Mahalakshmi : கன்னட பெண்ணான ரச்சிதா மகாலட்சுமி முதலில் அங்கு ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்த்தார் பிறகு தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்னும் சீரியலில் நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து சன் டிவியில் இளவரசி, ஜீ தமிழ் நாச்சியார்புரம், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி..
என மாறி மாறி பல தொலைக்காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படி வலம் வந்து கொண்டிருந்த ரச்சிதா மகாலட்சுமி தன்னுடன் நடித்து வந்த சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருவரும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்ததோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்தனர்.
திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை இருவரும் பிரிந்து தற்பொழுது இருக்கின்றனர். இதனால் ரச்சிதா மகாலட்சுமி தனிமையில் இருந்தாலும் பொழுதை அழகாக கழித்து வருகிறார். சீரியல் மற்றும் ரியலிட்டி ஷோ போன்றவற்றை முடித்துவிட்டு மீதி நேரங்களில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
அப்படி அண்மையில் இவர் பைக்கில் உட்கார்ந்து இருந்த புகைப்படங்கள் வெளியாகி வேற லெவலில் வைரலாகின அதனைத் தொடர்ந்து தற்பொழுது கடற்கரை ஓரத்தில் தனது அழகைக் காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் தொடையழகி ரம்பாவை நீங்க மிஞ்சிட்டிங்க என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது அழகைக் காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.