ராட்சசன் திரைப்படத்தில் நடித்த குட்டி பெண்ணா இப்படி போஸ் கொடுத்தது.!! பட வாய்ப்புக்காக இந்த வயசுலேயா இப்படியா?

raveena 3

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் நன்கு வளர்ந்து முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது நடிப்பு திறமை மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

உதாரணமாக ஸ்ரேயா சர்மா, அம்மு, அணிகா, எஸ்தர் அனில் உள்ளிட்டவர்கள் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகியோர் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சன்.  இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது.

திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் தான் அம்மு அபிராமி  இவருக்கு தோழியாக நடித்திருந்தவர் ரவீனா. இவர் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் கூட இவரும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டார். இதற்கு முன்பே விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா உட்பட இன்னும் சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெள்ளித்திரையில் எப்படி பிரபலமடைந்து உள்ளாரோ அதே அளவிற்கு சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் தற்பொழுது பிரபல விஜய் டிவியில் மௌனராகம் 2 வில் நடித்து வருகிறார்.

raveena 4
raveena 4

இந்நிலையில் தற்பொழுது தான் இவருக்கு 17 வயது ஆகிறது. ஆனால் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு எனது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

raveena 5