மூன்றே நாளில் தனுஷின் ராயன் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார் மேலும் நடிப்பதை தாண்டி படத்தை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அப்படி இருக்கும் நிலையில் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமாக ராயன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன் சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா என பலரும் நடித்துள்ளார்கள்.

மேலும் எஸ் ஜே சூர்யா தனுஷுக்கு வில்லனாக நடித்துள்ளார் அடாவடி வில்லனாக இல்லாமல் அமைதியான வில்லனாக நடித்துள்ளார் பாடத்தில் ரத்தக்கரைகள் அதிகமாக இருந்ததால் A சர்டிபிகேட் இந்த திரைப்படத்திற்கு கொடுத்திருந்தார்கள் தணிக்கை குழு. ராயன் திரைப்படம் மக்கள் மத்தியில் எந்த அளவு ரீச் ஆகி உள்ளது என்பதை ஏற்கனவே நாம் பார்த்திருந்தோம்.

ராயன் திரைப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் உலக அளவில் 73 கோடிக்கு வரை வசூல் செய்துள்ளது இந்த அளவு வசூல் செய்துள்ளது தனுஷ் சினிமா கேரியரில் அதிகம் எனவும் கூறுகிறார்கள்.

மேலும் மூன்று நாட்களில் உலக அளவில் 73 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள ராயன் மில்லர் படத்தின் மொத்த வசூலை முறியடித்துள்ளது மூன்றே நாளில் எனக் கூறியுள்ளார்கள்.

Exit mobile version