அடுத்த சில்க் நீங்கதான் ராஷி கண்ணா புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.!

raashi-kanna
raashi-kanna

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ராசி கண்ணாவும் ஒருவர். இவர் இமைக்கா நொடிகள், என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு அடங்க மறு,  அயோக்கிய,  சங்கத்தமிழன்,  போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி,  தெலுங்கு, மலையாளம்,  போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எந்த ஒரு பட வாய்ப்புகள் இல்லாததால் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் சிவப்பு நிற உடையில் தன்னுடைய மொத்த அழகையும் ஜொலி ஜொலிக்க வைத்தவாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  அதை பார்த்த ரசிகர்கள் ஒருவர்”ஹே சீரற்ற நபர் கருத்துப் பிரிவின் மூலம் ஸ்க்ரோலிங் உங்களுக்கு ஒரு நல்ல நாள் என்று நம்புகிறேன் !! என் இடுகையை சரிபார்க்க உங்களுக்கு ஒரு நிமிடம் இருந்தால், நான் nsfw மீம்ஸை இடுகையிடுகிறேன், அதை நான் பாராட்டுகிறேன், இல்லையென்றால் பரவாயில்லை. சமாதானம்.” என்று காமெட் பக்கத்தில் மீம்ஷ் போட்டு வருகிறார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்