ராய் லட்சுமி புகைப்படத்தை பார்த்து குதுகலம் அடையும் ரசிகர்கள்.!

Raai-Laxmi
Raai-Laxmi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டும் என பல திரைப்படத்தில் நடித்து போரடிவருபவர். இவர் கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு, குண்டக்க மண்டக்க, நெஞ்சை தொடு, தர்மபுரி, ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, பெங்களூர் நாட்கள், மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையுடன்  இருக்கும் படி போட்டோ ஷூட் நடத்தி  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

புகைப்படத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.