வெங்கடேஷ் பட்டிவின் 80 ஆயிரம் ரூபாய் பொருளை நாசமாக்கி குரேஷி.! என்னது இது இவ்வளவு காஸ்ட்லியா.?

kureshi
kureshi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த வருகிறது. அந்த வகையில் தற்பொழுது படும் ஹிட்டாக உலகில் உள்ள ஏராளமானவர்களை இருந்திருக்கும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்களையும் சுவாரஸ்யமான கோமாளிகளையும் களமிறக்கி இருக்கும் நிலையில் காமெடி நிறைந்த நிகழ்ச்சியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளி நான்காவது சீசன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் மிகவும் விறுவிறுப்பான எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற இருக்கிறார் என்பது தெரியவர உள்ளது.

இவ்வாறு நிகழ்ச்சியில் செஃப்பாக  பணியாற்றி வரும் இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். கோமாளிகளுக்கு இணையாக காமெடி திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் செஃப் வெங்கடேஷ் பட் அனைத்து போட்டியாளர்களையும் அடிப்பது, திட்டுவது போன்றவற்றை செய்வதால் ரசிகர்கள் அவர் அப்படி செய்யக்கூடாது என கண்டித்து வருகிறார்கள்.

இதனை ஜாலியான ஒரு ஷோவாக இருந்தாலும் வெங்கட் பட் இவ்வாறு செய்வது பலருக்கும் பிடிக்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட குரேஷி வெங்கட் பிரபுவின் 80 ஆயிரம் ரூபாய் பொருளை நாசமாக்கி விட்டதாக கூறியுள்ளார். அதாவது குக் வித் கோமாளியில் அதிகம் வெங்கடேஷ் பட் திட்டிக்கொண்டே இருப்பார்.

அப்பொழுது கோபமான நான்  அங்கிருந்த எண்ணெயை எடுத்து அவருடைய காலில் உற்றினேன் அப்பொழுது அவர் அணிந்திருந்த ஷூ மதிப்பு 80,000 என்று எனக்குப் பிறகு தான் தெரிந்தது அந்த எண்ணெய் கரையை வேற போகவில்லை. அது இப்பொழுது நினைத்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார் அதன் பிறகு வெங்கடேஷ் என்னை அடித்து பாடாய்படுத்தி விட்டார் எனவும் கூறியுள்ளார்.