priya bhavani shankar latest cute photos : விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர் ஆவார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,நியூஸ் வாசிப்பாளராகவும் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம், மாஸ்டர் உட்பட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பிரிய பவனி சங்கர் திரையுலகில் வளர்ந்து குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபர,பொம்மை, இந்தியன்2 உட்படபல படங்களில் நடித்து வருகிறார் தற்போது திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தனது ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரியா பவானி சங்கர் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ஹீரோயின் கிடைக்க நாம் கொடுத்து வச்சி இருக்க வேண்டும் என இவரை பாராட்டி வருகின்றனர் அதுமட்டும் இல்லாமல் Quarantine-la ஜிம் போகாமா உடம்பு விழுந்துடுச்சு என கமென்ட் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படம்.