இப்படி குனிந்தபடி போஸ் கொடுக்கிறதில் புஸ்பா புருஷன் ரேஷ்மாவை அடிச்சிக்கமுடியாது முடியாது.! zoom செய்யாமலேயே பார்க்கும் ரசிகர்கள்..

pushpa-reshma

தமிழ்சினிமாவில் 2015ஆம் ஆண்டு மசாலா படம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா, இதனைத் தொடர்ந்து இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமத்த இளசுகளையம் கட்டிப்போட்டவர்.

புஷ்பா கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது, படத்தில் ஆட்டக்காரி புஷ்பா என கூறுவார்கள், இதனைத்தடர்ந்து ரேஷ்மா கோ இரண்டாம் பாகம், மணல் கயிறு இரண்டாம் பாகம், திரைக்கு வராத கதை, பேய் மாமா, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது இவர் போடா முண்டம், மை பர்பெக்ட்  ஹஸ்பண்ட் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இவர் 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

இவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் பல சீரியலில் நடித்துளளார், வாணி ராணி, மரகத வீனை, உரிமை, என் இனிய தோழியே, ஆண்டாள் அழகர் வம்சம் என பல சீரியலில் நடித்து உள்ளார். என்னதான் இவர் சீரியலில் நடித்தாலும் படத்தில் நடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளார் அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என நினைக்கிறார்.

அதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், இவர் சமீபத்தில் தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார், இந்த நிலையில் குனிந்தபடி தன்னுடைய முன்னழகை காட்டும் விதத்தில் புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

reshma
reshma
reshmapasupuleti
reshmapasupuleti
reshmapasupuleti