கையில் துப்பாக்கி ஏந்தி முரட்டுத்தனமாக போஸ் கொடுக்கும் புஷ்பா – இளசுகளை கவர்ந்து இழுத்த புகைப்படம்.!

reshma-

தமிழில் விஷ்ணு விஷால் சூரி நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்thu உலகமெங்கும் புகழ் அடைந்தவர் ரேஷ்மா. இந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் சின்ன ரோல்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்து .

ரேஷ்மா சினிமாவில் மேலும் பிரபலமடைய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்ட ரேஷ்மா மிகக் குறுகிய நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு இந்த நிகழ்ச்சிக்குப் சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து அசத்தி வந்த ரேஷ்மாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடரில் முக்கிய ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா சிறப்பாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் தற்போது முக்கிய திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன நிலையில் அதில் ரேஷ்மாவின் கதாபாத்திரம் மிக முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளாராம்.

reshma
reshma

அந்த படத்திற்காக புடவை அணிந்து துப்பாக்கியை பிடித்தவாறு மிக கம்பீரமாக அவர் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர் இதோ அந்த புகைப்படங்கள்.

reshma