கேஜிஎப் 2 வால் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திய புஷ்பா-2 படக்குழு.! காரணம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.

kgf-2-pushba
kgf-2-pushba

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் குத்தாட்டம் போட வைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனமான புஷ்பாண்ணா புலவர் நினைச்சிங்களா ஃபயறு என அல்ல அர்ஜுனன் பேசிய வசனம் சினிமா வட்டாரத்தில் மட்டும் மட்டுமல்லாமல் பல ரசிகர்களையும் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய வைரலானது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது பாகம்  எடுப்பதற்கு படக்குழு ஆர்வம் காட்டினார்கள்.

இதனால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று வந்தது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது படப்பிடிப்பை அதிரடியாக இயக்குனர் சுகுமார் நிறுத்திவிட்டார் அதற்கு காரணம் கேஜிஎப் இரண்டாவது பாகம் தான். ஏனென்றால் kgf இரண்டாம் பாகத்தை சுகுமார் அண்மையில் பார்த்துள்ளார் அதை பார்த்த இயக்குனர் சுகுமார் இந்த திரைப்படத்தின் மேக்கிங் மிரட்டி உள்ளார்கள்.

இதேபோல் புஷ்பா இரண்டிலும் பிரமாண்ட காட்சிகள் இருந்தால் மிகவும் சூப்பராக இருக்கும் அனைவரையும் கவரும் அதற்காக திரைக்கதையில் திடீரென சில மாற்றங்களை செய்யப்போவதாக கூறியுள்ளார் அதன் பிறகுதான் படப்பிடிப்பு நடைபெறும் என கூறிவிட்டார் அதுமட்டுமில்லாமல் படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அதனால் புஷ்பா 2 KGF 2 படத்தை விட பிரமாண்டமாக இருக்கும் என கூறபடுகிறது.