படிக்கிற பொண்ண படுக்கைக்கு கூப்பிட உனக்கு தைரியம் இருக்குன்னா அதை எதிர்த்து கேட்க எனக்கு தைரியம் வரக்கூடாதா.. ஹிப் ஹாப் ஆதியின் பிடி சார் ட்ரெய்லர்

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள PT சார் என்ற திரைப்படம் வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில் இந்த இந்த திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் கதை பள்ளியில் PT வாத்தியாராக வேலை பார்க்கும் ஆதியிடம்  மாணவர்கள் சகஜமாக பழகி வருகிறார்கள் அவருக்கு வேற ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

அந்தப் பிரச்சனையிலிருந்து அவர் எப்படி மீலுகிறார் அந்த பள்ளியில் நடக்கும் பாலிடிக்ஸ் என்ன படிக்கிற பெண்களை அவதூறாக பேசும் நபர்களுக்கு அவர் என்ன பாடம் கற்றுக் கொடுக்கிறார் என்பது தான் படத்தின் கதை, இதுவரை எந்த ஒரு  திரைப்படத்திலும் பார்த்திடாத வித்தியாசமான கதைய அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது இதை பார்க்கும் பொழுது என்ன கதை என்பதும் புரிகிறது.

பிடி வாத்தியார் என்றாலே இலக்கரமாக பார்க்கும் நிலையில் அவர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த திரைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார்,  படத்தில் ஆதி, காஷ்மிரா, பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, தியாகராஜன், முனீஸ் காந்த், ஹிப் ஹாப் தமிழா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ஆதிக்கு இது மிகப்பெரிய ெ திரைப்படம் ஆக அமையும் என எிர்பார்க்கப்படுகிறது.

இதோ திரைப்படத்தின் டிரைலர்..

https://youtu.be/rlvJHsx6N60