முதல் நாளில் PT சார் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா…?

pt sir collection
pt sir collection

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி இவர் இசையமைப்பாளர் நடிகர் என பல திறமைகளை சினிமா துறைக்குள் சாதித்தவர் மேலும் தற்பொழுது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள PT சார் திரைப்படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார்.

கார்த்திக் வேணுகோபாலன் இதற்கு முன்பு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை இயக்கியவர். இவர் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் ece படித்தவர். மேலும் ஸ்மைல் சேட்டை பிளாக் ஷிப் ஆகிய youtube சேனலில் பணியாற்றியுள்ளார்.

படத்தில் காஷ்மிரா அனிக்கா, தேவதர்ஷினி, தியாகராஜன், இளவரசு என மிகப் பெரிய நட்சத்திரபட்டாலமே நடித்துள்ளார்கள். சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் பள்ளியில் PT  வாத்தியாரின் பணி என்ன அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்ன என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளது.

மேலும் PT sir திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வூ செய்துள்ளது என்ற விவர் தற்பொழுது தெரியவந்துள்ளது அதன்படி இந்த திரைப்படம் உலக அளவில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.