விக்ரம் பட வெற்றியால் வந்த வினை..! விடாமல் டார்ச்சர் செய்யும் தயாரிப்பு நிறுவனம்..!

kamal-01
kamal-01

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல வருடங்கள் கழித்து தரமான வெற்றியை ருசித்துள்ளார் என்றால் இந்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் தான் அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் திரையுலகில் இவருடைய அந்தஸ்தை உயர்த்தி விட்டது.

மேலும் இந்த வெற்றியை தொடர்ந்து வேற லெவலுக்கு சென்ற நடிகர் கமலஹாசன் அவர்கள் அடிக்கடி பல திட்டங்களை போட்டு விடுவதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் பல வருடங்களாக கிடப்பில் போட்ட இந்தியன் 2 திரைப்படத்தையும் தூசி தட்ட ஆரம்பித்த நடிகர் கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளாராம் அந்த வகையில் இந்த திரைப்படத்தினை லைக்கா ப்ரொடக்சன் அவர்கள் தான் தயாரித்து உள்ளார்கள்.

ஆனால் இந்த திரைப்படம் படப்பிடிப்பின் போது பல்வேறு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக பாதியிலேயே நின்று விட்டது மேலும் இந்த திரைப்படம் வெகு நாளாக கிடப்பில் இருந்ததன் காரணமாக இயக்குனர் சங்கர் அவர்களும் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை முடித்துவிட்டு வரலாம் என சென்றுவிட்டார்

இந்நிலையில் தற்பொழுது சினிமாவில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும் கமலஹாசன் அவர்கள் தற்பொழுது மீண்டும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சங்கருக்கு  தொழுது விட்டு வருகிறார்களாம் இதனை தொடர்ந்து சங்கரும்  தன்னுடைய வெகு நாள் கனவு கனவாகவே போக கூடாது என்ற காரணத்தினால் அவரும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

ஆனால் கமலஹாசன் தற்பொழுது யோசனை இருப்பது தெரியவந்துள்ளது இதனால் பயந்து போன தயாரிப்பு நிறுவனம் ஆனது தேசிய சம்பளத்தை விட அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது. இந்நிலையில் இதனை ஏற்றுக்கொள்வதா இல்லை பின் வாங்குவதா என்ற குழப்பத்தில் கமலஹாசன் உள்ளாராம்.