விடுதலை படத்தின் வசூலை கெத்துக்காக கூட்டி சொன்ன தயாரிப்பாளர்.. வெளி வந்த உண்மை.?

viduthalai
viduthalai

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார் கடைசியாக இவர் எடுத்த அசுரன் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது தொடர்ந்து விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது ஒரு வழியாக விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று கோலாகலமாக ரிலீஸ் ஆனது படத்தில் விஜய் சேதுபதி..

சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து இருந்தனர். விடுதலை படம் முழுக்க முழுக்க போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை தெள்ளத் தெளிவாக காட்டி இருந்தனர்.

படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியேன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது என்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி முதல் நாளில் சுமார் 8 கோடி வசூல் செய்துள்ளதாக விடுதலை படத்தின் தயாரிப்பு சைடுல இருந்து தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் உண்மையில் 8 கோடி இல்லை 3 கோடியில் இருந்து 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி சொல்ல கரணம் சிம்புவின் பத்து தல படத்தின் வசூலை கணக்கில் வைத்து அதிகமாக அவர் பொய் கணக்கை சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இது பற்றி வலைப்பேச்சு அந்தனன் கூறியது.. படம் எப்பேர்ப்பட்ட படம் அதை சீர்குலைக்கும் விதமாக..

இப்படி ஒரு பொய்யான தகவல் எதற்கு வசூல் எப்படி இருந்தால் என்ன ஆனால் விடுதலை படம் எல்லோரையும் சென்றடையும் என கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த செய்தி சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.