கொஞ்சம் கூட யோசிக்காத தயாரிப்பாளர்..! பாத்துக்கலாம் எனத் துணிந்த லோகேஷ்..!

lokesh-kanagaraj-1
lokesh-kanagaraj-1

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் கார்த்திக் நடிப்பில் வெளியான கைது என்ற திரைப்படத்தையும் அதன் பிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

அந்தவகையில் தமிழில் இவர் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படம் நடிப்பதற்கு மிகுந்த அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இவர் தமிழ் சினிமாவில் மட்டும் பிரபல நடிகராக வலம் வந்த லோகேஷ் தற்போது பாலிவுட்டிலும் மிகப் பெரியதாக வளர்ந்து விட்டார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்திற்கு பேரும் 10 கோடி மட்டுமே சம்பளம் வாங்கி உள்ளார் ஆனால் விக்ரம் இரண்டாம் பாகம் எடுக்க 12 கோடி உயர்த்தியதாக தெரியவந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரிக்கும் தளபதி 67  திரைப்படத்தை இயக்க உள்ளார்.

ஆனால் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய சம்பள விஷயத்தை உயர்த்திவிட்டார் ஆனால் தளபதி 67 திரைப்படத்தில் அவருக்கு சம்பளத்தை ஏற்றி தராத காரணத்தினால் பெரும் சங்கடத்துக்கு ஆகிவிட்டார். இதனால் லலித் குமாருக்கு லாபம் லோகேஷ் கனகராஜ் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மேலும் பல திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதன் காரணமாக விடு பாத்துக்கலாம் என லோகேஷ் விட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.