மணிரத்தினம் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததால் பிரபல நடிகையின் பெற்றோரை கொடுமை செய்த தயாரிப்பாளர்..!

manirathinam

இந்திய சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் திரைப்படத்தில் ஒரு நடிகை நடிக்க மறுத்த ஒரே காரணத்தினால் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் அந்த நடிகையின் பெற்றோரை ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தி உள்ளார்கள்.

இந்த நடிகை தமிழில் பெருமளவு பிரபலமான நடிகையாக இல்லாவிட்டாலும் பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் தான் ராணிமுகர்ஜி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து ஹேராம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதன்பின்னர் பாலிவுட்டில்  மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வந்த நமது நடிகை எப்படி மறுபடியும் தமிழ் திரைப் படத்தில் நடிப்பார். அந்தவகையில் மணிரத்தினம்  இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் அலைபாயுதே.

இவ்வாறு வெளியான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்த அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாக  அஜித்தின் மனைவி ஷாலினி நடித்திருப்பார். இவ்வாறு மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் கதாநாயகனாக விவேக் ஓபராய்  மற்றும் கதாநாயகியாக  ராணி முகர்ஜி ஆகியோர்கள் தேர்வு செய்தார்கள்

இந்த திரைப்படம் மிகவும் சிறப்பாக வரும் என்று இயக்குனர் கூறியதன் காரணமாக நமது தயாரிப்பாளர் ராணி முகர்ஜியை நேரில் சந்தித்து இந்த கதையை கூறினாராம் ஆனால் ராணி முகர்ஜிக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.

மேலும் பிடிகொடுக்காமல் இருந்த ராணி முகர்ஜியின் செயலால் தயாரிப்பாளர் ஆத்திரமடைந்து அவருடைய பெற்றோர்களை கடத்தி சித்திரவதை செய்தாராம். இதனை பிரபல நடிகை ராணி முகர்ஜி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

rani mugarji-1
rani mugarji-1

மேலும் பாலிவுட் சினிமாவில் இதுபோன்று நடப்பது வழக்கம் தான் ஆனால் இதை யாரும் வெளிப்படையாக கூறுவது கிடையாது. எனக்கு இது போன்ற சம்பவம் நேரிட்டு இதுவரை 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என ராணி முகர்ஜி கூறியுள்ளார்.