தல அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் புகழ்ந்து தள்ளிய போனிகபூர்..!

ajithkumar
ajithkumar

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொடிகட்டிப் பறந்த வருவர்தான் தல அஜித் அவருடைய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானால் போதும் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமே இருக்காது. ஏனெனில் அந்த அளவிற்கு கட்டவுட் பாலாபிஷேகம் என திருவிழா போல கொண்டாடி வருவார்கள்.

அந்த வகையில் தல அஜித் திரைப்படத்தில் நடித்தோம் சம்பாதித்தும் என்பது மட்டுமின்றி ரசிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார்  அந்தவகையில் தனக்கு உள்ள கனவுகளை நிறைவேற்றுவதே அதிக ஆர்வம் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது தல அஜித் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்சமயம் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

பொதுவாக தல அஜித்திற்கு பைக் ஓட்டுவது கார் ஓட்டுவது போன்ற பல்வேறு செயலிலும் ஆர்வம் அதிகம் அந்த வகையில் பல்வேறு ரேஸ்களில் கலந்துகொண்டு தமிழ் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இது போதாதென்று தற்சமயம் துப்பாக்கி சுடுதலில் அதிக கவனம் செலுத்திய தல அஜித் சர்வதேச அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

பொதுவாக தல அஜித்திற்கு பைக் ஓட்டுவதில் ஆர்வம் அந்த வகையில் அவர் பைக் ஓட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தல அஜித் பைக்கிக் சுற்றுலா செல்லும் பொழுது எனது பட்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு அதுமட்டுமில்லாமல் அவரைப் பற்றி பெருமையாக பேசி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.