சினேகாவை இறுக்கி அணைத்தபடி புத்தாண்டை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட பிரச்சனா.!

sneha
sneha

வெள்ளித்திரையில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சினேகா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை மணமுடித்துக் கொண்டார் அவர்களது திருமணம் அப்பொழுதே மிக கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனாவிற்ககும் சினேகாவிற்கும் தற்போது ஒரு மகன் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்கள்.

இதனையடுத்து சினேகாவும் பிரசன்னாவும் வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்கள்.

மேலும்  இவர்களது புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.அதில் 2021 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பார்ட்டியில் நடிகை சினேகா நடிகர் பிரசன்னா குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

sneha
sneha