விருது விழாவிற்கு வந்த அனைவரின் பார்வையையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரியாமணி.! அதுக்குன்னு இப்படியா உடை அணிவது ரசிகர்கள் ஷாக்

priyamani

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் அழகாக இருந்தால்தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெறமுடியும்.  அதிலும் திருமணம் செய்து கொண்டாலே நடிகைகள் பலரும் தங்களுடைய உடலை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள் ஆனால் சினிமாவில் நடிக்கும் பொழுது உடற்பயிற்சி செய்து தன்னுடைய வளைவு நெளிவுகளை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்.

திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் குண்டாக மாறிவிடுவார்கள் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தெலுங்கு சினிமாவில் எவரை அத காடு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. இத இந்த படத்தை அடுத்ததாக மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

பின்பு தமிழ் சினிமாவில் நுழைய வேண்டும் என முடிவெடுத்து  2004ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த திரைப்படம் தான் பிரியாமணி அவர்களுக்கு தமிழில் முதல் திரைப்படமாகும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாரதிராஜா தான் இயக்கினார்.

priyamani
priyamani

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார் கண்களால் கைது செய் படத்திற்கு பிறகு அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், மலைக்கோட்டை தோட்டா ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன் சாருலதா என தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பிரியாமணி ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்குப் பிறகு உடல் பராமரிப்பில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை அதனால் உடல் எடை அதிகரித்து கொஞ்சம் குண்டாக மாறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமீபத்தில் ஃபிலிம்ஃபேர் விருது நடைபெற்றது அந்த விழாவில் கலந்துகொண்ட ப்ரியாமணி  கருப்பு நிற உடையில் மிகவும் இருக்கமாக அணிந்துகொண்டு விழாவுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்பொழுது விழாவை பார்க்க வந்த பலர் கண்களும் ப்ரியாமணி மீதுதான் இரூந்தது அந்த அளவுக்கு படு கிளாமரான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

priyamani