மலையாளத்தில் ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தில் புருவத்தை தூக்கி காட்டி கண்சிமிட்டல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர் பிரியா வாரியர், இவர் கண் சிமிட்டல் முக பாவனைக்கு சமூகவலைதளத்தில் 20 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் அந்தளவு அந்த திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்து விட்டார்.
இப்படி பிரபலமடைந்த ப்ரியா வாரியார் தற்போது பாலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீதேவி பங்களா என பெயர் வைத்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் மோசமான உடைகளில் நடித்திருந்ததால் ஸ்ரீதேவியை அவதூறு செய்வது போல் இருக்கிறது என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் வழக்கை தொடர்ந்துள்ளார் இதனால் படத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தில் பிரியா பிரகாஷ் வாரியர் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி பங்களா திரைப்படத்தில் நீச்சல் உடையிலும் தண்ணியடிக்கும் காட்சிகளிலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளிலும் நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இந்த சர்ச்சையால் சிறிது காலம் சமூக வலைதளத்தை முடக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரியா பிரகாஷ் வாரியர் சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார் அதற்கு இலட்சக்கணக்கான லைக்ஸ் அள்ளிக் குவித்து வந்தார் இந்த நிலையில் தற்பொழுது மோசமான வகையில் மிகவும் கவர்ச்சியானபுகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.