கவர்ச்சி உடையில் ஆண் நபருடன் அட்டகாசம் செய்யும் பிரியா வாரியர்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

priya-varrier.jpg-1
priya-varrier.jpg-1

தமிழ் சினிமாவில் தன்னுடைய கண்ணசைவில் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவ்வாறு பிரபலமான நடிகை இளசுகளின் கிரஷ்ஷாக வளம் வந்தது மட்டுமில்லாமல். ஏகப்பட்ட ரசிகர்களை மக்களை கவர்ந்து விட்டார்.

இவர் மலையாள சினிமாவின் மெகா ஹிட்டடித்த ஆடர் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் இவருக்கு பல்வேறு ரசிகர் பெருமக்களையும் உருவாக்கி கொடுத்தது.

இப்படத்தை தொடர்ந்து மலையாளத் திரைப்படம் மட்டுமின்றி இந்தி கன்னடம் தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்நிலையில் சமீபத்தில் அவர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை நடித்து முடித்தார் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு நடிகை பிரபலமாக ஆகி விட்டாலே போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நடிகை பிரியா வாரியர் மிகவும் குட்டியான உடை அணிந்துகொண்டு போட்டோ சூட்டிற்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த வகையில் அவருடன் ஒரு ஆண் நபர் இணைந்து செல்பி எடுக்கும் இப்படி ஒரு புகைப்படம் வெளிவந்தது ரசிகர்கள் அதிர்ச்சியாக்கி உள்ளது.

ஏனெனில் அந்த நபருடன் மிக நெருக்கமாக நமது நடிகை நிற்பது மட்டுமில்லாமல் இவர் அணிந்திருக்கும் உடை கூட மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்கு வழிவகுத்தது.

இதோ நடிகை பிரியா வாரியர் ஆண் நபருடன் கண்ணாடி முன்பு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.

priya varrier
priya varrier