சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்த பிரியா வாரியர்.! வைரலாகும் புகைப்படம்

priya-varrier

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர், இந்த திரைப்படத்தில் கண்ணசைவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர், ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களையும் தனது பக்கம் இழுத்தவர் பிரியா வாரியார்.

இவர் தன்னுடைய கண் அசைவால் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது, அதேபோல் இவர் இன்ஸ்டகிரம் பக்கத்தில் ஒரே நாளில் 6 லட்சம் ரசிகர்கள் இணைந்தார்கள், இப்படி ஒரே ஒரு கண் அசைவின் மூலம் உலகப்புகழ் பெற்றவர் மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை இதுவரை கொடுத்ததில்லை.

அதேபோல ஒரு ஆடர் லவ் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் இவர்  இல்லை வேறு ஒருவர் தான் ஹீரோயின் ஆனால் அந்த பாடலின் மூலம் மிகப்பெரிய பிரபலமானது இவர்தான், பாடலின் மூலம் இவர் பிரபலம் அடைந்ததால் ஹீரோயினாக அப்படத்தில் கதையின் மாற்றங்களை செய்து கதையை கொலை செய்தது படக்குழு இதனால் படம் பாதாளத்திற்கு சென்றது.

priya-varrier1-tamil360newz
priya-varrier1-tamil360newz

இந்த நிலையில் பிரியா பிரகாஷ் வாரியர் தற்பொழுது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலில் அதையும் கழட்டி விட்டாள் நல்லாதான் இருக்கும் என கிண்டலாக பதிவிட்டு வருகிறார்கள்.

priya-varrier1-tamil360newz