ரகசியமாக லவ் பண்ணும் பிரியா வாரியர்.! இரண்டு மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகும் வீடியோ.!

Priya-Prakash-Varrier-films
Priya-Prakash-Varrier-films

priya prakash varrier latest video :  பிரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினாலும் டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு ரசிகர் கூட்டத்தை அள்ளி வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியா வாரியர் டிக்டாக்கில் தனுஷ் பட வசனத்தை பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

பிரியா பிரகாஷ் வாரியர் ‘ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் கண்சிமிட்டும் ஒரு காட்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியா வாரியர் இந்தக் கண்சிமிட்டல் பல பிரபலங்களை அடிமையாக்கியது அதனால் ஒரே ஒரு நாளில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள்.

பிரியா வாரியாருக்கு இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள், ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென இன்ஸ்டாகிராம் விட்டு விலகினார் இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய பிறகு டிக்டாக்கில் இணைந்தார்.

டிக்டாக்கில் பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார் இந்த நிலையில் இவர் தனுஷின் மாரி இரண்டாம் பாகத்தில் ரகசியமாக லவ் பண்றோமா என்ற வசனத்தை டிக்டாக் செய்து வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ அதிக பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. இதற்கு பல ரசிகர்கள் லைக் போட்டு வருகிறார்கள்.

இதோ வீடியோ