வைகைப்புயல் வடிவேலுவுடன் ஜோடி போடும் பிரியா பவானி சங்கர்.? புகைப்படத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது என கூறும் ரசிகர்கள்.!

priya-bhavani-shankar

சின்னத்திரையில் இருந்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த பல நடிகைகளும் தற்போது மிகவும் பிரபலமாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரபலம் தான் பிரியா பவானி சங்கர் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை ஓரமாக பிடித்தார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு எப்படியாவது மாறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வைபவ் நடித்த மேயாதமான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார் அந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

மேலும் இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் அந்த திரைப்படம் முழுவதும் எலியை மையமாகக் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை நாள்தோறும் இவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் தற்பொழுது பிரியா பவானி சங்கர் புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இவர் வடிவேலுடன் சோபாவில் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது இந்த புகைப்படம் அது மட்டுமல்லாமல் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த கெட்டப்பில் இருப்பதால் பிரியா பவானி சங்கர்.

vadivel
vadivel

வடிவேலு நடிக்கும் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் ஒருவேளை இது எலி 2திரைப்படமாக இருக்குமோ என குழம்பி வருவது மட்டுமல்லாமல் பலரும் இது ஒரு விளம்பர புகைப்படம் போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.