சின்னத்திரையில் ஒரு மூலையில் பயணித்துக்கொண்டிருந்த பிரியா பவனி சங்கர் ஆள் பார்ப்பதற்கு செம அழகாக இருந்ததால் வெள்ளித்திரையில் இழுத்துப் போட்டனர் முதலில் இவர் மேயாதமான் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும் சம்பள விஷயத்தில் மற்றும் சிறிதளவு மாற்றங்களை செய்யவில்லை அதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும்புக் இவருக்கு வாய்ப்புகளைக் கொடுத்து வருகின்றனர். இதனால் வருடத்திற்கு 7 படங்களை தன்வசப் படுத்திக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
சொல்லப்போனால் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகைகள் கூட வருடத்திற்கு இவ்வளவு படங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது இப்பொழுதுகூட நடிகை பிரியா பவானி சங்கர் கையில் பொம்மை, திருச்சிற்றம்பலம், யானை, இந்தியன்2 போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓட மறுபக்கம் பிரியா பவானி சங்கர் ரசிகர்களும் தனக்கு தேவை என்பதை நன்கு உணர்ந்து கொண்டு அவர் தொடர்ந்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுகிறார் இதனால் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இப்படி இருப்பதால் ரசிகர்களும் தொடர்ந்து பிரியா பவாணி சங்கர் இடம் சமூக வலைதள பக்கங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர் அதில் ஒரு சிலர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்கின்றனர் அப்படி ரசிகர் ஒருவர் உங்களின் பிரா சைஸ் என்ன என்று கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் என்னுடையது 34D ப்ரோ என கூறினார் மேலும் அவர் சொல்லியது. மார்பகங்களை நான் வேற்றுக் கிரகத்திலிருந்து வாங்கவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள பெண்களிடம் அது உள்ளது. உங்கள் டி ஷர்ட்டுக்குள் பார்த்தால் அது இருக்கும் என தரமான பதிலடி கொடுத்து அசத்தி உள்ளார்.