வாழை தண்டு போல் இருக்கும் தொடையை காட்டுவதில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட பிரியா பவானி சங்கர்.! சைடு போஸ்லே கிளுகிளுப்ப எத்துறாரே

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வளர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.  இவர் தற்போது தன்னுடைய கைவசம் 10 திரைப்படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.

இன்னும் சிறிது காலம் சென்றால் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மார்க்கட்டை ஓரங் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் தொலைக்காட்சிகளில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து. சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தற்பொழுது நடிக்க ஆரம்பித்துவிட்டார் அந்தவகையில் கமல்ஹாசன் திரைப்படமான இந்தியன் 2  திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் பல இளம் நடிகர்கள் பிரியா பவானி சங்கரை தான் அதிகமாக புக் செய்கிறார்கள்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய ஏடாகூடமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது ஒன்சைடு தனது தொடை தெரியும்படி ரம்பாவையே ஓரம்கட்டும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar