Ajith : நடிகர் அஜித்குமார் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாட்டில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்து துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்கும் என பேச்சுக்கள் அடிப்படுகின்றன. விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வருகிறதாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுக்கும் இரண்டு பிரபலங்கள்.?
அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், பிக்பாஸ் ஆரவ் மற்றும் பல முன்னணி நடிகர்m நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகை ப்ரியா பவானி சங்கர் அஜித் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேர் சுவாரசியமாக பேசி உள்ளார்..
அஜித் ஒரு மிஸ்டரியஸ் மேன். சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தன்னைப் பற்றிய பேச்சுக்கள் தினமும் இருக்க வேண்டும் அது நல்லதோ கெட்டதோ இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி இருந்தால் தான் நீ ட்ரெண்டிங்கில் இருக்கிறாய் என்று அர்த்தம்..
கோ பட நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
அதைத் தான் A to Z வரை இருக்கும் அனைவரும் விரும்புகின்றனர் ஆனால் நடிகர் அஜித் மட்டும் அதிலிருந்து விலகி தான் படம் உண்டு தான் உண்டு என ஓடிக்கொண்டிருக்கிறார் அதை செய்வதற்கே மிகப்பெரிய ஒரு மனநிலை வேண்டும் அது அஜித்திடம் இருக்கிறது என கூறியுள்ளார்.