வெள்ளை நிற உடையில் உங்களை பார்த்தாலே எதோ தோனுது.! இதோ புகைப்படம்.

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சினிமா உலகில் இளம் நடிகைகள் முதல் படத்தில் கமிட்டாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைகிடைக்கவில்லை என்றால் அதை பெறுவதற்கு இளம் நடிகைகள் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதனை பரப்பி வருகின்றனர். ஆனால் பிரியா பவானி சங்கர் அதற்கு மாறுபட்டவாராக இன்று வரையிலும் இருந்து வருகிறார் இவர் ஆரம்பத்தில் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதனையடுத்து அவருக்கு சில ஆண்டுகள் படங்கள் கிடைக்காமல் இருந்தாலும் தனது திறமையின் மேல் இருந்த நம்பிக்கை இருந்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து.அத்தகைய அவர் எதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவரது திறமைக்கு கிடைத்த வாய்ப்பாக அமைந்தது தான் கடைக்குட்டி சிங்கம் படத்தில் தனது குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்றார் அந்த வகையில்  மான்ஸ்டார், மாபியா போன்ற படங்களை கைப்பற்றிய நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மாறியுள்ளார் பிரிய பவனி சங்கர்.

இந்த நிலையில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 திரைப்படத்தில் இவர் இணைந்து உள்ளதால் இவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது. சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த நிலையில் தற்போது அவர் மேலும் தனது ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக சுடிதாரில் கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

priya bhavani shankar
priya bhavani shankar