பிரியா பவானி சங்கர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கென ஒரு சில ரசிகர் பட்டாளங்கள் உருவாகியுள்ளன.
மேயாத மான், என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். உன் பிறகு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பேசப்பட்டு வந்தார்.
இந்நிலையில் சமீப காலங்களாக இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஒரு சில நடிகைகளை ஓரம் கட்டி வருகிறார்.
இந்த வகையில் தற்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் வெளியீட்டு ரசிகர்கள் மனதை அலைபாய விட்டு வருகிறார்.
இதோ அந்த புகைப்படம்.