priya bhavani shankar latest cute image: ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பிரபலமாகி கொண்டார்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர் இளசுகளின் கிரஷ்ஷாக இருந்து வருகிறார்
அந்த வகையில் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது மேயாதமான் என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் இத்திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம் மாபியா மான்ஸ்டர் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தால் கூட ஆட்சியைபணம் கிடையாது.
அந்த வகையில் இவர் சமீபத்தில் ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
இந்நிலையில் விநாயகர் பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இவர் அவர்களிடம் புகைப்படத்தில் கையில் கொள்ளிக் கட்டையுடன் மிக அழகாக காட்சி அளித்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களே ஒரு பால் கொழுக்கட்டை உங்கள் கையில் கொழுக்கட்டையா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.