சினிமா துறையை கட்டியாளும் அனைத்து விஷயமும் பிரியா பவானி சங்கர் இடமிருக்கிறது.! இது தான் அதற்கான காரணம்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னாட்களில் மீடியாக்களின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல நல்ல பல பளன்னு இருப்பதால் எல்லோருக்கும் பிடித்து போகிறது மேலும் படத்தில் இவர் நடிக்கும் நடிப்பு மற்றவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதற்கு முக்கிய காரணம் இவர் இது வசனத்தின் உச்சரிப்பு பார்ப்பதற்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளதால் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கிறது.

சமிபத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன இதனால் மற்ற டாப் நடிகைகள் தொடங்கி இளம் நடிகைகள் பலரும் கோபத்தில் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவுலகில் பிரியா பவானி சங்கர் மட்டும் ஏன் இவ்வளவு படங்கள் கையில் வைத்துள்ளார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. காரணம் இப்ப வந்த நடிகை இவர் தமிழ்சினிமாவில் குறைந்தது 7,8 படங்களை வைத்து இருப்பது தான் அதற்கு காரணம்.

சினிமா உலகை பொறுத்தவரை நடிகைகள் பலரும் முதல் படம் வெற்றி அடைந்தால் அதை தொடர்ந்து தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு அடுத்தடுத்த படங்களில் காசு பார்ப்பது வழக்கம் ஆனால் பிரியா பவானி சங்கர் அதற்கு எதிர்மாறான குணமுடையவர் சினிமாவை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் இவர் கதையை நன்கு அறிந்து படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை கேட்டு வாங்குகிறார். ஒரு படத்திற்கு சுமார் 20 லட்சம் வாங்குகிறார்.

சினிமாவில் தற்போது நாலைந்து படங்கள் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் 20 லட்சம் சம்பளத்தை மட்டுமே வாங்குவதால் பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவரை கமீட்  செய்ய தற்போது ஆர்வம் காட்டுகின்றனர் இதனால்தான் அவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் கையில் இருக்கிறது. மேலும்  நிச்சயம் சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.