தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் முதல் இளம் நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் தங்களுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இதனைத்தொடர்ந்து இன்னும் சில சீரியல்களில் நடித்து வந்தார்.
பிறகு மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானார்.தற்போது இவர் விஜய் சேதுபதி போலவே பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு வெள்ளித்திரையில் பிஸியாக இருந்த வரும் இவர் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றது.இதன் மூலம் இவருகென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
அந்த வகையில் ராணி போல இருக்கும் அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.