சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகள் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய கால் சீட்டுக்காக பல்வேறு இயக்குனர்களும் காத்திருப்பது வழக்கமாக போய்விட்டது.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் இதுவரை ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் மட்டுமே இவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வருகிறார்.
இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் வெளியானது இந்த திரைப்படத்தினை நயந்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தி வரும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரித்தது இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவர் மற்ற தயாரிப்பாளரின் திரைப்படத்தை கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்து கவலைப்பட்டதே கிடையாது அந்த வகையில் நயன்தாரா மீது பல்வேறு தயாரிப்பாளர்களும் அதிக அளவு வெறுப்பில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்பொழுது ஏகப்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இன் நிலையில் அவர் முதன்முதலாக முன்னணி நடிகரான தனுசுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் ராசி கண்ணா போன்ற பல்வேறு நடிகைகளும் கலந்து கொண்ட நிலையில் பிரியா பவானி சங்கர் மற்றும் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் செயலாளர் ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் மிகுந்த கோபத்தில் உள்ளார்கள். ஏனெனில் தற்போது தான் இவர் சினிமாவில் அறிமுகமானார் ஆனால் நயன்தாரா ரேஞ்சுக்கு பந்தா காட்டி வருகிறார் என பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதள பக்கத்தில் எழும்பி வருகிறது.