பள்ளி சீருடையில் பப்ளிமாஸ் போலிருக்கும் பிரியா பவானி சங்கர்.! லைக் அள்ளும் புகைப்படம்

priya bhavani 1

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் பிரபலமடைந்து உள்ள பல நடிகைகள் உள்ளார்கள். அந்த வகையில் தற்போது இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் செய்தி வாசிப்பாளராக தனது கெரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து இவர் மற்ற நடிகைகளைப் போல தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இதன் மூலம் வெள்ளித்திரையில் மேயாதமான் திரைப்படத்தில் வைபவ் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  அந்த வகையில் தற்போது இவர் முன்னணி நடிகர் அசோக் செல்வன் மற்றும் காமெடி நடிகர்  சிவாவுடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது சிறிய வயதில் ஸ்கூல் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிறிய வயதில் கூட அழகாக கும்மென்று இருக்கிறீங்க என்று பல கமெண்ட்களை  தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

priya bhavani
priya bhavani