சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் கண்களை சிவக்க வைத்த ப்ரியா ஆனந்த்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

priya-ananth
priya-ananth

நடிகை பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருபவர், இவர் தெலுங்கில் முதன்முதலில் லீடர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதேபோல் தமிழில் வாமனன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் தமிழ் பேசும் தந்தைக்கும் தெலுங்கு மற்றும் மராத்தி பேசும் தாய்க்கும் பிறந்த வந்ததால் தமிழ் மற்றும் தெலுங்கு சரளமாக பேசக்கூடியவர். அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம் வங்காள மொழி இந்தி மராத்தி என பல மொழிகளையும் பேசுவார்.

தமிழில் வாமனன் திரைப்படத்தை தொடர்ந்து புகைப்படம், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார், கடைசியாக எல்கேஜி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்,.

எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் பிரியா ஆனந்த் சிவப்பு நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வருகிறார்கள்.

priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand
priya anand