பிரியா ஆனந்தை விடாமல் துரத்தும் பிரபல நடிகர்.? இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா படம் ஹிட்டுதான் என அடித்த சொல்லும் ரசிகர்கள்.

priya-anand
priya-anand

பிரியா ஆனந்த் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் இவர் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த திரைப்படங்களில் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது காமெடியானும், ஹீரோவாக நடிக்கும் சிவாவின்  புதிய திரைப்படம் ஒன்றில் பிரியா ஆனந்து ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தமிழில் 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் தற்போது ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. சிவா தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் இந்த திரைப்படமும் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு பெஸ்ட் படமாக இருக்கும் என வழங்கப்படுகிறது.

இந்த படத்தில் இவர்களுடன் சேர்ந்து யோகி பாபு குக் வித் கோமாளி சிவாங்கி போன்ற காமெடி பட்டாளம் நடிக்கின்றது.ப்ரியா ஆனந்த் நடிகர் சிவாவுடன் இருமுறை ஜோடி சேர்ந்த நிலையில் மூன்றாவது முறையாக சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. இது  இந்த படத்திற்கான வெற்றியாகவே பார்க்க முடிகிறது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு வடசென்னை, சுமோ ஆகிய படங்களில் ஒன்று சேர்ந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் வெகுவிரைவிலேயே நடைபெற உள்ளது. மேலும் இச்செய்தி தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது