எல்லாமே அப்பட்டமாக பச்சையா தெரியுது.! ரசிகர்களை நெளிய வைத்த ப்ரியா ஆனந்த்.!

priya-ananth

சமீபகாலமாக சினிமாவில் படவாய்ப்புகள் குறைந்து விட்டால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என பலரும் சமூக வலைதளத்தை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிலும் ஒரு சில நடிகைகள் சுற்றுலா சென்று நீச்சல் உடையிலும், அரைகுறை ஆடையும் அணிந்து கொண்டு அதன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்றுகிறார்கள் அந்தவகையில் பிரியா ஆனந்த் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

நடிகை பிரியா ஆனந்த் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை எல்கேஜி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தற்போது இரண்டு கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் 30 வயதை கடந்த நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் வெளியாகிய எல்கேஜி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைை பெற்று பட்டையை கிளப்பியது. அதேபோல் இந்த திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான ஆர் ஜே பாலாஜிக்கு நல்ல திருப்புுமுனையாக அமைந்தது.

priya-anand
priya-anand

இந்த நிலையில் ப்ரியா ஆனந்த் சமீபகாலமாக சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்பை தட்டி செல்கிறார். இந்த வழக்கம் சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்நடிகை தொகுப்பாளினி என அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள் இதோ ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்.

priya-anand
priya-anand