அச்சு அசல் தனுசை செதுக்கி வைத்திருப்பது போல் இருக்கும் பிரபல நபர்.!இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

dhanush news
dhanush news

முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட் பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாறன் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது..

இந்த படத்தை தொடர்ந்து  தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் செல்வராகவன் நானே வருவேன் திரைப்படத்தின் படபிடிப்பு பரபரப்பாக சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள  தி க்ரே மேன் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது அதேபோல் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இப்படி சினிமாவில் உயர்ந்து கொண்டிருக்கும் தனுஷ் வாழ்க்கையில் மட்டும் சில இன்னல்களை சந்தித்து உள்ளார் அதாவது பல வருடங்களாக தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வந்த தனுஷ் திடீரென விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த தகவல் சினிமா உலகில் பிரபலங்களிடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்தியை அறிவித்துவிட்டு தங்களது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் தனுஷ் படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தனுஷை போல அச்சு அசல் உரித்து வைத்திருக்கும் ஒரு நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது ஒரு வேளை தனுஷ் தானா சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படமா என புகைப்படத்தை பார்த்து பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.

dhanush
dhanush